24-10-2019 | 10:34 PM
Colombo (News 1st) வடக்கு , மேல், வடமேல் , தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்போது, காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீட்ட...