நிபந்தனையின் அடிப்படையில் யுக்ரைனுக்கு இராணுவ உதவி – அமெரிக்க அதிகாரி

நிபந்தனையின் அடிப்படையில் யுக்ரைனுக்கு இராணுவ உதவி – அமெரிக்க அதிகாரி

நிபந்தனையின் அடிப்படையில் யுக்ரைனுக்கு இராணுவ உதவி – அமெரிக்க அதிகாரி

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2019 | 12:02 pm

Colombo (News 1st) நிபந்தனை அடிப்படையில் யுக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரியான Bill Taylor பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்த்தரப்பினர் ஒருவருக்கு எதிரான விசாரணையைத் தமது விருப்பத்தின் படி யுக்ரைன் முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே ட்ரம்ப் இந்த உதவியை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக யுக்ரைனுடனான உறவு அடிப்படையிலேயே சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு யுக்ரைனுக்கு அறிவிக்குமாறு ட்ரம்ப் கூறியதாகவும் ட்ரம்புக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணைகளுக்கு முன்னர் Bill Taylor சாட்சியமளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்