23-10-2019 | 5:48 PM
Colombo (News 1st) நிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
அதன்படி,
வாகனங்களுக்கான சொகுசு வரி அறவீட்டின் போது, இயந்திர கொள்ளவிற்கு பதிலாக வாகன வகைகளின் அடிப்படையில் வரி அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி ...