கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
39 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் கைது

39 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் கைது

39 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 3:31 pm

Colombo (News 1st) 39 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்களும் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான தங்காபரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்