கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
தெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 3:23 pm

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் களுத்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரொன்று தெற்கு அதிவேக வீதி ஊழியர்கள் மூவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்