காலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்

காலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்

காலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 2:00 pm

Colombo (News st) நகரத் திட்டமிடல் செயற்றிட்டத்தின் கீழ் காலி நகரமும் அதனை அண்டிய பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தல், நகரை அழகூட்டுதல், கட்டடங்களை அமைத்தல் போன்ற பணிகள் இந்தச் செயற்றிட்டத்தில் அடங்கவுள்ளன.

பெருநகரம், மேல் மாகாணம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்