கட்டுநாயக்க வந்த இரண்டு விமானங்கள் மத்தளைக்கு மாற்றம்

கட்டுநாயக்க வந்த இரண்டு விமானங்கள் மத்தளைக்கு மாற்றம்

கட்டுநாயக்க வந்த இரண்டு விமானங்கள் மத்தளைக்கு மாற்றம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Oct, 2019 | 10:27 am

சவூதி அரேபியா மற்றும் குவைத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 2 விமானங்கள் மத்தளை விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் நிலவும் மழையுடனான வானிலையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.

இன்று காலை 6.15 மணியளவில் குறித்த விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்ததாக விமான நிலையத்தின் கடமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்