21-10-2019 | 4:49 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இன்று (21) பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கிரிந்திவெல பகுதியில் 93 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹாவில் 83 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கேகாலையில் 83 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் இரத்தினபுரியில் ...