கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இறப்பர் விலையில் வீழ்ச்சி

இறப்பர் விலையில் வீழ்ச்சி

இறப்பர் விலையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2019 | 1:14 pm

Colombo (News 1st) இறப்பர் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் இறப்பரின் விலை 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்கையாளர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது ஒரு கிலோகிராம் இறப்பர் 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்