19-10-2019 | 6:26 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையினால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட...