கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

விஜேதாச ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு

விஜேதாச ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2019 | 9:43 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ இன்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சித் தலைவர்கள் பங்கு கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்ட விஜேதாச ராஜபக்ஸ தனது தீர்மானத்தை அறிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கை தொடர்பிலும் விஜேதாச ராஜபக்ஸ இங்கு விளக்கமளித்தார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்