18-10-2019 | 5:03 PM
அமெரிக்காவில் குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் அவற்றில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ என்ற கூட்டமைப்பை செயற்படுத்தி வருக...