17-10-2019 | 7:13 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் சுற்றாடல் கொள்கை உடவளவயில் இன்று வௌியிடப்பட்டது.
''நாட்டை செழிப்பாக்கும் எதிர்பார்ப்பு'' என்ற தொனிப்பொருளுக்கு அமைய இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவினால் சுற்றாடல் கொள்கை வௌிடப்பட்டதுடன்,...