16-10-2019 | 7:01 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி மற்றும் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் I.N. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் 13 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, எதிர்வரும் 3...