by Chandrasekaram Chandravadani 15-10-2019 | 3:14 PM
பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் முதற்தடவையாக தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
சந்தானத்தில் நடிப்பில் உருவாகும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதனையடுத்து, 'தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னைத் தூக்கி நிறுத்திய உறவுகளே. இன்று உங்களால் வௌ்ளித்திரையில்...' என தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்பஜன் சிங்.
அதேபோன்று, மற்றொரு வீரரான இர்பான் பதான் என்பவரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றார்.