கம்பெரலிய திட்டத்தின் கீழ் சூரியவெவ பகுதியில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி

கம்பெரலிய திட்டத்தின் கீழ் சூரியவெவ பகுதியில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி

கம்பெரலிய திட்டத்தின் கீழ் சூரியவெவ பகுதியில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2019 | 8:53 am

Colombo (News 1st) கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சூரியவெவ பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய 19 கிராமிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இந்தப் பிரதேசத்தில் 5,000 விவசாயக் குடும்பங்கள் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளன.

இதற்காக அரசாங்கம் 3 கோடி 80 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்