15-10-2019 | 9:45 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான 13 கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 தமிழ் கட்சிகள் நேற்று (14) கையொப்பமிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் தேசியக் கட்சிகளிடையே இணக்கத்தை ஏற்படு...