Cable Car திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நுவரெலிய Cable Car திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 14-10-2019 | 6:35 PM
Colombo (News 1st) நுவரெலியாவில் அமைக்கப்படவுள்ள Cable Car திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகரசபை வளாகத்தில் வைத்து இந்த உடன்படிக்கையில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க கைச்சாத்திட்டுள்ளார். இலங்கையில் முதலாவது Cable Car திட்டமாக இது அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.