கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
நுவரெலிய Cable Car திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நுவரெலிய Cable Car திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

நுவரெலிய Cable Car திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2019 | 6:35 pm

Colombo (News 1st) நுவரெலியாவில் அமைக்கப்படவுள்ள Cable Car திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகரசபை வளாகத்தில் வைத்து இந்த உடன்படிக்கையில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.

இலங்கையில் முதலாவது Cable Car திட்டமாக இது அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்