ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ரொஹான் பல்லேவத்த கலந்துகொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ரொஹான் பல்லேவத்த கலந்துகொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ரொஹான் பல்லேவத்த கலந்துகொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2019 | 10:04 pm

Colombo (News 1st) ஜாதிக சங்வர்தன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ரொஹான் பல்லேவத்த கலந்துகொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயாதுன்னே, பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன், நாகானந்த கொடித்துவக்கு உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்