11-10-2019 | 5:06 PM
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடற்பரப்பிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போயிருந்த மீனவர்கள் 21 நாட்களின் பின்னர் இன்று வீடு திரும்பினர்.
கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சாய்ந்தமருது - மாளிகைக்காடு கடற்பகுதியிலிருந்து ஒரு படகில் மூன்று மீனவர்கள் கடற்றொழிலுக்கு ச...