புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 10-10-2019 | 6:03 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஹபரணையில் யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகியது 02. மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைதான அதிபருக்கு விளக்கமறியல் 03. மதுமாதவவின் கருத்தால் பிவிதுரு ஹெல உருமயவிற்கு நெருக்கடி 04. முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு 05. கோட்டாபய ராஜபக்ஸவின் முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்  06. பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து 07. சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு 08. சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச நியமனம் வௌிநாட்டுச் செய்திகள் 01. சிரியாவுடனான தமது எல்லைப்பகுதியில் இராணுவ நிலைகளை துருக்கி வலுப்படுத்தியுள்ளது. 02. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது கடினமானது என அயர்லாந்து தலைவர் Leo Varadkar தெரிவிப்பு 03. கடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிர்கொண்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை எனவும் பொதுச்செயலாளா் அன்டோனியோ கட்டரஸ் கவலை வௌியிட்டுள்ளார். 04. நிகழாண்டில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு 05. மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்தமைக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இரசாயனவியல் (வேதியியல்) துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு விளையாட்டுச் செய்தி 01. பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி அடைந்துள்ள தொடர் வெற்றி குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவுக்குழு தலைவரான அஷந்த டி மெல் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்