சிறிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

சிறிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 10-10-2019 | 7:29 AM
Colombo (News 1st) சிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குத் தேவையான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் இலவசமாக வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.