சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய ராஜபக்ஸ

சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 10-10-2019 | 12:27 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று (10) பகல் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார். நேற்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்வதற்காக கோட்டாபய ராஜபக்ஸவிற்கு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.