சிறிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

சிறிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

சிறிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2019 | 7:29 am

Colombo (News 1st) சிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்குத் தேவையான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் இலவசமாக வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்