10-10-2019 | 3:57 PM
ரோஜா படத்தில் ஜோடியாக நடித்த அரவிந்த் சாமி, மதுபாலா 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த் சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் சில வருடங்கள் திர...