ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2019 | 7:22 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச நியமக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம் (08) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு 15 பேர் கொண்ட அரசியல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்