பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்

பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்

பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்

எழுத்தாளர் Bella Dalima

09 Oct, 2019 | 4:16 pm

பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

வி.எஸ் இயக்கும் ஊமை விழிகள் படத்தில் பிரபுதேவா, மம்தா மோகன்தாஸ் போன்றோர் நடிக்கின்றார்கள். 2012 இல் தடையற தாக்க படத்தில் நடித்த பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார் மம்தா.

விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் பல படங்களில் மீண்டும் நடித்து வருகிறார் பிரபுதேவா. இதுதவிர, சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தை அவர் இயக்கி வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்