செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Oct, 2019 | 6:00 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, காமினி வியங்கொட ஆகியோருக்கு அச்சுறுத்தல்

02. அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராய்வதாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

03. கொழும்பு – ஜம்பட்டா வீதி துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் பலி

04. அனைவரையும் வாழவைக்கும் பொருளாதாரத் திட்டத்தை தயாரிப்பு – கோட்டாபய 

05. அறுவைக்காட்டில் கழிவுகளைக் கொட்டுவதில் மீண்டும் சிக்கல்

06. 2141 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

07. பொகவந்தலாவை பகுதியில் பாடசாலை பஸ்ஸொன்று குடைசாய்ந்ததில் 32 பேர் காயம்

08. ஜனாதிபதித் தேர்தல் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலம்

09. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

10. புளூமெண்டல் சங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

11. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 2 முறைப்பாடுகள்

12. வேட்பாளர்களுக்கான தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கு தொடர்பில் அறிவுறுத்தல்

13. ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவு

14. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு 

வௌிநாட்டுச் செய்திகள்

01. துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதாக அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

02. தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகக் கூறி The Sun மற்றும் Daily Mirror ஆகிய 2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹரி வழக்கு

03. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து (அண்டவியல்) ஆய்வு மேற்கொண்ட 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

விளையாட்டுச் செய்தி

01. சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்தடவையாக இருபதுக்கு 20 தொடரொன்றைக் கைப்பற்றி இலங்கை அணி சாதனை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்