09-10-2019 | 4:29 PM
Colombo (News 1st) நிகழாண்டில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உடலியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம் மருத்துவத்துறைக்கு அரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வில்லியம் ஜி. கேலின் (William G. Kaelin), கிரெக் எல். செமென்ஸா (Gregg L. Se...