பிரபல Vogue பத்திரிகையின் அட்டைப் படத்தில் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா இடம்பிடித்துள்ளார்.
Vogue பத்திரிகையில் இடம்பெறுவதற்கு கடும் போட்டித்தன்மை நிலவுகின்ற நிலையிலேயே தற்போது நயனின் புகைப்படம் வௌியாகியுள்ளது.
இம்மாதம் வௌியாகிய இதழில் தென்னிந்திய நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் மகேஷ் பாபுவுடன் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார்.
படங்களின் இசை வௌியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் கலந்துகொள்ளாத நயன்தாரா, தான் risk எடுக்கத் துணிந்தவர் என Vogue பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
