ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2019 | 1:26 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருட்களைக் கையாளுவதற்கான புதிய முறைமை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான துறைமுக பராமரிப்பு மற்றும் வசதிகள் தொடர்பான மாநாட்டில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் பயன்படுத்தப்படும் வர்த்தகத்திற்கான புதிய முன்னேற்ற நடைமுறைகள் மூலம் துறைமுக வர்த்தக செயற்பாடுகள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்