தேயிலை விலையில் வீழ்ச்சி

தேயிலை விலையில் வீழ்ச்சி

தேயிலை விலையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2019 | 8:24 am

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் தேயிலை விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான 9 மாத காலப்பகுதியில் ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 541 ரூபா 88 சதமாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 40 ரூபா 7 சதம் குறைவாகும் என உற்பதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்