சுவீடன் அரச குடும்பத்திலிருந்து ஐவர் நீக்கம்

சுவீடன் அரச குடும்பத்திலிருந்து ஐவர் நீக்கம்

சுவீடன் அரச குடும்பத்திலிருந்து ஐவர் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2019 | 1:41 pm

Colombo (News 1st) சுவீடன் மன்னரால் அரச குடும்பத்திலிருந்து ஐவர் விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்திற்கான பட்டம் குறித்த 5 பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களுக்கான அரச சலுகைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் சுவீடன் மன்னர் 16ஆவது கார்ல் (Carl XVI) தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான இளவரசர் மற்றும் இளவரசிப் பட்டத்தை மாத்திரம் அவர்கள் வசமிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்