07-10-2019 | 10:09 AM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (07) இடம்பெற்று வருகின்றது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகின்றது.
அதற்கமைய, காலை 9 மணிக்கு ஆரம்பித்த வேட்புமனுத் தாக்கல் முற்பகல் 11 மணி வரைய...