தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன 

by Staff Writer 06-10-2019 | 10:34 AM
Colombo (News 1st) 2019 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (06) நண்பகல் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 39 367 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்றது.

ஏனைய செய்திகள்