வேட்பு மனுவில் கோட்டாபய ராஜபக்ஸ கையொப்பம்

வேட்பு மனுவில் கோட்டாபய ராஜபக்ஸ கையொப்பம்

வேட்பு மனுவில் கோட்டாபய ராஜபக்ஸ கையொப்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 11:48 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மிரிஹானவிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற சமய அனுஷ்டானங்களின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொதுஜன பெரமுன தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, கட்சியின் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்