தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன 

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2019 | 10:34 am

Colombo (News 1st) 2019 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (06) நண்பகல் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 39 367 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்