புத்தளத்தில் கடலுணவுகளின் விலைகள் அதிகரிப்பு

புத்தளத்தில் கடலுணவுகளின் விலைகள் அதிகரிப்பு

புத்தளத்தில் கடலுணவுகளின் விலைகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2019 | 3:58 pm

Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் கடலுணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

பெரிய வகை மீன்கள் ஒரு கிலோகிராம் 500 ரூபாவிற்கும் சிறிய வகை மீன்கள் 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் இறால் 1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐரோப்பாவிற்கான இலங்கையின் கடலுணவு ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்ட​தும் GSP+ வரிச்சலுகை மீள வழங்கப்பட்டமையும் இதற்கான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்