ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2019 | 3:49 pm

Colombo (News 1st) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 1,15,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 4 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்