ஈராக்கில் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் 34 பேர் பலி; 1,518 பேர் படுகாயம்

ஈராக்கில் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் 34 பேர் பலி; 1,518 பேர் படுகாயம்

ஈராக்கில் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் 34 பேர் பலி; 1,518 பேர் படுகாயம்

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2019 | 4:30 pm

ஈராக்கில் மனித உரிமை மீறல், ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால், ஆர்பாட்டங்களின் போதான வன்முறைகள் காரணமாக 423 ஈராக் பாதுகாப்புப் படையினர் உட்பட 1,518 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்