அன்னப்பறவை சின்னத்தில் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

அன்னப்பறவை சின்னத்தில் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2019 | 7:14 pm

Colombo (News 1st) அன்னப்பறவை சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பீ .பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்