ஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா

ஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா

ஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2019 | 10:14 am

Colombo (News 1st) புதிய வகையான ஏவுகணை ஒன்று பரிசோதனை செய்யப்பட்டதை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் பரிசோதனை, கடந்த மே மாதம் தொடக்கம் தாம் நடத்திய குறுந்தூர ஏவுக​ணைப் பரிசோதனைகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளதாகவும் வட கொரியா சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டில் வட கொரியாவினால் முன்னெடுக்கப்பட்ட 11ஆவது ஏவுகணைப் பரிசோதனையாக இது அமைந்துள்ளது.

ஆனால், இந்தத் தடவை ஏவுகணையானது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்