.webp)
தேசத்தின் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளில் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நமது அன்பிற்குரிய பாபுவுக்கு மரியாதைக்குரிய வணக்கம்! மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மனிதகுலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்வோம். அவரது கனவுகளை நனவாக்குவதற்கும் சிறந்த முயற்சியை உருவாக்குவதற்கும் தொடர்ந்து கடினமாக உழைக்க உறுதியேற்போம்.என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी 150वीं जन्म-जयंती पर शत-शत नमन।
Tributes to beloved Bapu! On #Gandhi150, we express gratitude to Mahatma Gandhi for his everlasting contribution to humanity. We pledge to continue working hard to realise his dreams and create a better planet. pic.twitter.com/4y0HqBO762 — Narendra Modi (@narendramodi) October 2, 2019