செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 02-10-2019 | 5:53 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக அஜித் நிவாட் கப்ராலின் பெயர் பிரேரிப்பு 02. ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு நடவடிக்கை 03. இலங்கையில் தரையிறக்கப்பட்டிருந்த அமெரிக்க சரக்கு விமானம் அயர்லாந்து நோக்கி பயணம் 04. குற்றவியல் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் தேசிய அதிகார சபையின் தலைவர் இராஜினாமா 05. கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு 06. சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு எதிராக நிதி தூய்தாக்கல் வழக்கை நாளாந்தம் விசாரிக்க உத்தரவு 07. CID இனரால் கைது செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பிணை 08. வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றில் அனுமதி கோரும் கோட்டாபய ராஜபக்ஸ 09. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு 10. தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவுஸ்திரேலிய பிரதமரிடம் டொபர்ட் முல்லர் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி கோரியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 02. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகளை பிலிப்பைன்ஸ் அரசு கொன்று குவித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றி