02-10-2019 | 2:11 PM
Colombo (News 1st) மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று (02) கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட ...