கண்டியில் போக்குவரத்து கேந்திர நிலையம்

கண்டியில் போக்குவரத்து கேந்திர நிலையம்

by Staff Writer 01-10-2019 | 1:06 PM
Colombo (News 1st) கண்டியில் 10 பில்லியன் பெறுமதியான போக்குவரத்து கேந்திர நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டரை வருடங்களில் குறித்த கேந்திர நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து வீதிகள் விஸ்தரிக்கப்படுவதுடன் அதிவேக வீதிகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.