சீனாவின் 70ஆவது ஆண்டுவிழா இன்று

சீனாவின் 70ஆவது ஆண்டுவிழா இன்று

சீனாவின் 70ஆவது ஆண்டுவிழா இன்று

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 10:15 am

Colombo (News 1st) சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 70ஆம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதற்காக பல தசாப்பதங்கள் இல்லாத அளவுக்கு இராணுவ அணிவகுப்பு, வான வேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் சீனாவில் திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்போது, சீன ஜனாதிபதி (Xi Jinping) விசேட உரையாற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்