English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Oct, 2019 | 8:31 pm
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் பிரதம செயலாளர் நிஹால் அபேசிங்க கட்டுப்பணத்தை செலுத்தினார்.
அனுரகுமார திசாநாயக்கவின் இலச்சினை தொடர்பில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அறிவிப்பதாக நிஹால் அபேசிங்க குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலைமையிலான கூட்டமைப்புகளின் கொள்கைகளுக்கு எதிராக அனுரகுமார திசாநாயக்கவை வெற்றிபெறும் வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
12 May, 2022 | 05:27 PM
07 Apr, 2022 | 12:00 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS