01-10-2019 | 5:23 PM
Colombo (News 1st) வௌிநாட்டு மதுபானத்தின் சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான அளவை 80 லிட்டராக அதிகரிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை காலம் வௌிநாட்டு மதுபானத்தின் சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான அளவு 7.5 ல...